மகிழ்ச்சி தருபவை
மகிழ்ச்சி தருபவை எவ்வளவு்இருந்தாலும்
மிக அதிக மகிழ்ச்சி தருவது எது?
நம்மிடம் அன்பு செலுத்துபவர்களுடனும்
நாம்அன்பு காட்டுபவர்களுடனும்
நேரில் பார்த்து உரையாடுவது
மிக அதிக மகிழ்ச்சிதருவதாகும்
உறவினர்களையோ நண்பர்களையும்
பார்க்க செல்லும் போது
அவர்கள் விரும்பும் உணவு வகைகளை எடுத்து செல்வதும்
அவர்கள் நமக்கு கொடுக்கும்
உணவுகளை ஏற்றுக்கொள்வதும்
சிறப்பானது