Mental satisfaction


 

மன நிறைவுக்கு முக்கிய தேவைகள்

உடல்நலம் -- பணி புரிதல் இன்ப மாக இருக்க

செல்வம்----  தேவைக்கு ஏற்ப

மன பலம்---   பிரச்சனைகளை சமாளிக்க

கடவுள் அருள். இடையூறுகளை நீக்க

பொறுமை ---செயலாற்றி குறிக்கோள்களை  அடைவதற்கு

மனப்பாங்கு-- மற்றவர்களை நேசிக்க

தாராள மனம்- அனைவருக்கும் உதவுவதற்கு

தியானம்---- கடவுள் அருள்  பெற

நம்பிக்கை-- எதிர் காலத்தில் நடப்புகள் நலமாக இருக்கும் என்று உறுதியாக நினைப்பது


Thoughts on happiness / pleasure/ fear

Happiness என்பது மகிழ்ச்சி உள்ளத்தால்உணர்வது

இன்பமான அனுபவம் பெறுதல்

எதிர்பார்த்த நிகழ்வுகள் நிறைவடையும்போது

உற்சாகம்தரும் செயல்களில் ஈடுபடுவது

நோய்கள் நீங்கி நலம் பெறும் போது

துன்ப நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படும்போது

மனக்கவலைகள் களையப்படும்போது

செயல்பாட்டில் இடையூறுகள் நீங்கும்போது


Pleasure என்பது இன்பம் ஐம்புலன்களால் உணர்வது

இன்பம்தருபவை

கண்- அழகிய  காட்சிகளை காணுதல், நாம் விரும்புவதை காணுதல்

காது- இனிய ஓசை.. மற்றும் இனிய இசையை கேட்பது 

மூக்கு- நறுமணம் நுகர்வது

வாய்-  சவையான உணவுகள் உண்பது ,பிரியமானவருடன் முத்தம் பரிமாறுவது

உடல்-  அன்பு உள்ளவர்களை தழுவுதல்


Fear/அச்சம்

பயம்தோன்றுவது இயல்பு/ தவிக்கிறது முடியாமல் இருப்பது

பயம்  தோன்றும்போது மனம்தளராமல், அதன்மூலகாரணத்தை கண்டுபிடித்து

நிவர்த்தி  செய்ய ஆலோசனை செய்து நவர்த்தி செய்ய முயல் வேண்டும்

விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் கவனமாக சாலையில் பயணம் செய்ய வேண்டும்

பொருள்கள் திருட்டு போய்விடுமோ என்ற பயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும்

மற்றவர்களுக்கு நாம் தீங்கு செய்தால் பிற்காலத்தில் நமக்கு துன்பம்ஏற்படும் என்ற பயம்

நம்மை நல்வழியில் செல்ல வழிப்படுத்தும்

தேர்வில் தோல்வி ஏற்படுமோ என்ற பயம் நன்றாகவும் படிக்க தூண்டும்

உடலுக்கு  கேடு விளையும் என்ற பயம் தீங்கு தரும் உணவுகளை தவிர்க்க உதவும்

இருந்த இருக்கும் இடத்தில் இருக்கும் பயம்  ஒளி உள்ள இடத்திற்கு செல்ல தூண்டும்



Sent from my iPad

Popular posts from this blog

நல்வாழ்வு அனுபவம்

Temples that I liked

Life Lessons