ஆளி விதைகளை
ஆளி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
கெட்ட கொழுப்பை இரத்தத்தில் இருந்துகுறைக்கும்
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்
கண்கள் நலம் பாதுகாக்கும்
உடல் எடை குறைக்க உதவும்
பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில்ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைக்கும்
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குஇரத்தத்தில் சர்க்கரை அளவைகட்டுப்படுத்தும்
உணவு எளிதில் செரிமானம் ஆக உதவும்
மலச்சிக்கல் நீங்க உதவும்
தலை வலியில்இருந்து நிவாரணம்கிடைக்கும்
அதிக பசி ஏற்படாமல் இருக்க உதவும்
ஹார்மோன்கள் சரியாக இயங்க உதவும்
ஆளி விதைகளை உணவில்சேர்த்துக்கொள்ள வழி முறைகள்
சப்பாத்தி மாவுடன் சேர்த்துக்கொள்ளலாம்
சூப், சால்ட், பால் ,தயிர்இவற்றுடன் சேர்த்துஉட்கொள்ளலாம்
ஆளி விதைகளை பொடி செய்து பயன்படுத்த வேண்டும்