துயரம் தருபவை
துயரம் தருபவை
1.அன்புக்குரியவர் மறைவு
2.நல்ல நண்பர் நட்பு இழப்பு
3.போட்டியில் தோல்வி
4.பணி இடத்தில் தொல்லை
5.பயணத்தில் விபத்து
6.தொழிலில் நஷ்டம்
7.குடும்பத்தில் மன வேறுபாடுகள்
8.நோய் தரும் துன்பம்
9.தேர்வுகளில் தோல்வி
10.எடுத்த காரியம் தோல்வி அடைதல்
11.எதிர் மறையான சொற்களை கேட்பது
12.பகையினர் தரும் தொல்லை
13.இகழ்ச்சிக்கு இலக்காகுதல்
14.நினைத்தது நடக்காவிட்டால்
15.விரும்பியது கிடைக்காவிட்டால்
16.நம்பிக்கை ஏமாற்றினால்
Sent from my iPad