தேங்காய் எண்ணை உடல்நலம் பெற தரும்அரிய பலன்கள்
தேங்காய் எண்ணை உடல்நலம் பெற தரும்அரிய பலன்கள்
உடல் பருமன் குறைக்க உதவும்
மூளை நன்றாக செயல்பட உதவும்
இரத்தத்தில் நல்ல கொழுப்பு அதிகரிக்கஉதவுவதால் இதய நோய் வராமல் இருக்கும்
நினைவுக்கு மறதி மற்றும் வலிப்பு நோய்ஏற்படும் ஆபத்து தவிர்க்கப்படும்
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகுறைக்கும்
உடலில் தங்கும் கெட்ட பாக்டீரியா வைரஸ்பூஞ்சை அழிக்க உதவும்
அதிகப்படி பசி ஏற்படாமல் தடுத்து அளவாகஉணவு உண்பதற்கு உறுதுணையாகஇருக்கும்
வாயில் ஊற்றி கொப்பளித்தால் வாயில்தங்கியுள்ள கெட்ட பாக்டீரியா அழிக்கப்படும்
மேலும் வாய்நாற்றம் குறைத்து பற்கள் நலம்மேம்பட உதவும்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவு சுவையாக இருக்கும்