மகிழ்ச்சி தருபவை
மகிழ்ச்சி தருபவை
1.நினைத்தது நடந்தால்
2.விரும்பியவை கிடைத்தால்
3.மற்றவர் புகழ்ந்தால்
4.அழகான காட்சி கண்டால்
5.இனிய இசை கேட்டால்
6.அன்புக்குரியவரை கண்டால்
7.சுவையான உணவு உண்டால்
8.அலங்கார உடை அணிந்தால்
9.நோய் நீங்கி நலம் பெற்றால்
10.பிடித்த புத்தகம் படித்தால்
11.இடையூறுகள் நீங்கினால்
12.எடுத்த காரியம் வெற்றி பெற்றால்
13.பிடித்தவருடன் சுற்றுலா சென்றால்
14.போட்டியில் வெற்றி பெற்றால்
15.பரிசு பெற்றால்
16.மண வாழ்க்கையில் சுகம் பெற்றால்
Sent from my iPad