நெல்லிக்காய் தரும் நலங்கள்
நெல்லிக்காய் தரும் நலங்கள்
நெல்லிக்காயை தேனில் ஒரு வாரம்ஊரவைத்து சாப்பிட்டால்
நோய்எதிர்ப்பு சக்தி தரும்
இளமையை பாதுகாக்க உதவும்
முடி உதிர்தல் தவிர்க்கும்
இள நரை தோன்றாமல் தடுக்கும்
பித்தத்தை சீராக வைக்கும்
இரத்த சோகையை குணப்படுத்தும்
தோல் ஊட்டம் பெற்று பாதுகாப்பாக இருக்கஉதவும்
கண் பார்வை நன்றாக இருக்க உதவும்
உண்பதற்கு சுவையாக இருக்கும்