நல்வழிகள்
நல்வழிகள்
நடப்பது அதிர்வின்றிஇருக்க வேண்டும்
பேசுவது பணிவுடன்இருக்க வேண்டும்
உண்ணுவது அளவுடன்இருக்க வேண்டும்
நேசிப்பது பேதமின்றிஇருக்க வேண்டும்
உடுத்துவதுதூய்மையாக இருக்கவேண்டும்
உறங்குவதுநிம்மதியாக இருக்கவேண்டும்
செயல் படுவதுஅவசரம் இன்றிஇருக்க வேண்டும்
சிந்திப்பது சுயமாகஇருக்க வேண்டும்
பழகுவது நாகரீகமாகஇருக்க வேண்டும்
திட்டமிடுவது நன்றுசிந்தித்த பிறகுஇருக்கவேண்டும்
சேமிப்பது அவசியம்என்பதை உணரவேண்டும்
செயல்படுவதுஈடுபாடுடன் இருக்கவேண்டும்
நம்புவது சரியான நபர்என்று புரிய வேண்டும்
சிக்கனமாகபயன்படுத்தவேண்டியவை நேரம்நீர் மின்சாரம் பணம்
காக்க வேண்டியதுநட்பு தூய்மை சுற்றுசூழல் இரகசியம்
ஒதுக்கவேண்டியவைகோபம் பொறாமைவஞ்சனை பயனிலாசொற்கள்
வீண்செய்யக்ககூடாதவை உணவு எரிபொருள்
பேணவேண்டியதுஉடல்நலம்
அடக்கவேண்டியதுஆசை
போற்றவேண்டியதுசான்றோர்உரை
தேடவேண்டியது நல்லஉறவுகள்
கற்க வேண்டியதுகல்வி நற்பண்புகண்ணியம்
வெற்றி பெறவேண்டியது விடாமுயற்சி கடின உழைப்புதன்னம்பிக்கை
பயன்தருவதுபகுத்தறிவு
பாவம் ஈர்ப்பது நேர்மைஅற்ற முறையில்செல்வம் சேர்ப்பது
நல்ல மருந்துமனம்மகிழ வைக்கும்சிரிப்பு
உயர்வு தருவதுஒழுக்கம்
மன அமைதி பெறதியானம் செய்யவேண்டும்
நல்ல குறிக்கோளைஅடைய வழிமுறைகளும்நேர்மையாக இருப்பதுஅவசியம்
அன்பை விடவலிமையான சக்திவேறு எதுவும் இல்லை
கொடுப்பதால்கிடைக்கும் மகிழ்ச்சிபெறுவதில்இல்லை
தானத்தில் சிறந்ததுஅன்னதானம்
சரியான நேரத்தில்உண்பதும்உறங்குவதும்உடல்நலம் காக்கஉதவும்
நன்றி மறப்பது ந்றுஅன்று
நன்று அல்லாதவற்றைஅன்றே மறப்பதுநன்மை தரும்
மகிழ்ச்சியாக பணிபுரிந்தால் அலுப்புஇருக்காது