Dr Kanthimathi's thoughts
நான் படித்த பல ஆராய்ச்சி கட்டுரைகளில் என் விஞ்ஞான அறிவிற்கு ஏற்ற சில விவரங்களை அவ்வப்போது ( முடிந்தவரை நிதம் ஒரு குறிப்பை ) உங்களுடன் பகிர்ந்திட விழைகிறேன்.
இன்றைய குறிப்பு:
கருஞ்சீரகத்தின் சில பலன்கள்:
பொதுவாக ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த நீரை குடித்து வந்தால் நன்மைகள் பல கிட்டும். என்னுடைய நண்பர்கள் சிலரின் அனுபவங்கள் ஒத்துப் போகின்றன.
உதாரணமாக
சர்க்கரை வியாதி
புற்று நோய்
உடல் பருமன்
போன்றவற்றை கட்டுப்படுத்த
உதவும்
கருஞ் சீரகத்தை பல விதங்களில் சேர்த்துக்கொள்ள கொள்ளலாம். உதாரணம்
பொடி செய்து தேனில் குழைத்து உண்ணலாம் . வியாதிக்கு ஏற்ப செய்முறை வேறுபடலாம்.
மேலும் விவரங்களுக்கு வலையத்தில் உள்ள
பல கட்டுரைகள் ஆராய்ச்சிகள் உதவலாம்