புத்தாண்டு வழிகாட்டி

அதிர்வு இன்றி நடங்கள்
பணிவாக பேசுங்கள்
அளவாக உண்ணுங்கள்
பேதமின்றி நேசியுங்கள்
அழகாக உடுத்துங்கள்
நிம்மதியாக உறங்குங்கள்
ஆழமாக சுவாசியுங்கள்
அச்சமின்றி செயல்படுங்கள்
உண்மையாக உழையுங்கள்
சுயமாக சிந்தியுங்கள்
சரியானதை நம்புங்கள்
நாகரீகமாக பழகுங்கள்
முன்னதாக திட்டமிடுங்கள்
சிறிதாவது சேமியுங்கள்
முடிந்தவரை படியுங்கள்
முயன்று செயல்படுங்கள்
யோசித்து செலவு செய்யுங்கள்
ஈடுபாடுடன் செய்யும் காரியங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும்
புத்தாண்டில் புதிய பாதை பிறக்கட்டும்

Popular posts from this blog

நல்வாழ்வு அனுபவம்

நான் படித்ததில் சிறந்த நண்பரின் பதிவு

அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி