இரத்த சோகை நீங்க உதவும் இரும்பு சத்து நிறைந்த சைவ உணவுகள்
இரத்த சோகை நீங்க உதவும் இரும்பு சத்து நிறைந்த சைவ உணவுகள்
By Gmswamy
காய்கறிகள்:
அடர்ந்த பச்சை நிறம் கொண்ட அனைத்து கீரை வகைகள் (முக்யமாக பசலைக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை)
பச்சை பட்டாணி
பீன்ஸ்
பீட்ரூட்
கத்திரிக்காய்
ப்ரோக்கோலி
பூசணிக்காய் விதைகள்
பழங்கள்:
வாழைப்பழம்
ஆரஞ்சுப் பழம்
தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழம்
(தேனை சேர்த்துக்கொண்டால் பேரிச்சை எளிதாக இரத்தத்தில் உட்கொள்ளப்படுகிறது)