ஆவார தாவரத்தின் ஏராளமான மருத்துவ குணங்கள்
ஆவார தாவரத்தின் ஏராளமான மருத்துவ குணங்கள்.
By Dr. Kanthimathi
-ஆயுர்வேத வேதத்திலும் சித்த வைத்தியத்திலும் இந்த தாவரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
-அவாரப் பூ, ஆவார் இலை, மொட்டு, வேர் என தாவரத்தின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுகின்றன.
-ஆரவாரம் பூ சூப், ஆரவாரம் பூ தேநீர் ஆவாரச்செடி இலைகள் சேர்த்த உணவுகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்
⁃ அலோபதி மருத்துவத்தின் ஆராய்ச்சிகளில் இருந்து கீழ்காணும் குறிப்புகளும் நன்மைகளும் கண்டறியப்பட்டுள்ளன..
-It is a natural source of antioxidants
-it contains tannins, saponins, cardiac glycosides, steroids, terpenoids, flavonoids etc.
Usefulness:
⁃ helps in treating diabetes mellitus -according to research findings aavaram flower extract in the form of tea taken for 30 days(dose being 0.45/kg of body weight) lowered blood sugar significantly
⁃ Anti fungal activity:-
⁃ Anti microbial activity:- saponin in it fights against microorganisms that cause typhoid, cholera, and urinary tract infection
⁃ Helps to remove excess fat and useful for weight loss.
⁃ Good for skin :- used as face pack. prevents black spots and bad odour. Keeps blemish free. Improves complexion and useful for skin tone.
⁃ Used for pain, fever, rheumatism, conjunctivitis and constipation.
⁃ Regulates menstrual cycle
⁃ For treatment of ulcers and liver diseases.
⁃ Prevents fatigue.