தமிழக ஊர்களின் சிறப்புகள்
திருநெல்வேலி ---அல்வா
ஶ்ரீவில்லிபுத்தூர்---பால்கோவா
கோவில்பட்டி-----கடலைமிட்டாய்
பண்ருட்டி---------பலாப்பழம்
மார்த்தாண்டம்----தேன்
பவானி-------------ஜமுக்காளம்
உசிலம்பட்டி------ரோட்டி
நாச்சியார்கோயில்-விளக்கு,வெண்கலப்பொருள்கள்
பொள்ளாச்சி------தேங்காய்
வேதாரண்யம்----- உப்பு
சேலம்------------எவர்சில்வர்,மாம்பழம்,அலுமினியம்,சேமியா
சாத்தூர்----------காரசேவு,மிளகாய்
மதுரை-----------மல்லிகை,மரிக்கொழுந்து
மாயவரம்--------கருவாடு
திருப்பூர்---------பனியன்,ஜட்டி
உறையூர்--------சுருட்டு,கைத்தறிபுடவை
கும்பகோணம்---வெற்றிலை,சீவல்
தர்மபுரி---------புளி,தர்பூசணி
ராஜபாளைம்---நாய்
தூத்துக்குடி----உப்பு
ஈரோடு--------மஞ்சள்
தஞ்சாவூர்----கதம்பம்,தட்டு,தலையாட்டி பொம்மை
நீலகிரி-------தைலம்
ஊட்டி-------உருளைக்கிழங்கு,,தேயிலை,வர்க்கி
கல்லிடைக்குறிச்சி-அப்பளம்
காரைக்குடி-ஓலைக்கூடை
செட்டிநாடு-பலகாரம்
திருப்புவனம்-பட்டு
குடியாத்தம்-நுங்கு
கொள்ளிடம்-பிரம்புக்கூடை
ஆலங்குடி---நிலக்கடலை
கரூர்--------கொசுவலை
திருப்பாச்சி-அரிவாள்
காஞ்சிபுரம்-பட்டு,இட்லி
நாகப்பட்டிணம்-கோலாமீன்
திண்டுக்கல்----பூட்டு,மலைப்பழம்
பத்தமடை-----பாய்
பழனி----------பஞ்சாமிர்தம்,விபூதி
மணப்பாறை-முறுக்கு,மாடு
உடன்குடி---கருப்பட்டி
கவுந்தப்பாடி-வெல்லம்
ஊத்துக்குளி-வெண்ணெய
கொடைக்கானல்-பேரிக்காய்
குற்றாலம்---நெல்லிக்காய்
செங்கோட்டை-புரோட்டா,கோழிக்குருமா
சங்கரன்கோவில்-பிரியாணி
அரியலூரை-----கொத்துமல்லி
சிவகாசி--------வெடி,தீப்பெட்டி,வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி-முத்து,பாசி,சங்கு
திருச்செந்தூர்_கருப்பட்டி
குளித்தலை---வாழைப்பழம்
ஆம்பூர்--------பிரியாணி,தோல்பொருள்கள்
ஒட்டன்சத்திரம்-முருங்கைக்காய்,தக்காளி
ஓசூர்-----------ரோஜா
நாமக்கல்------முட்டை
பல்லடம்-------கோழி
குன்னூர்------கேரட்
விருதுநகர்---புரோட்டான்
திருச்சி------லாலாக்கடை பூந்தி
வாணியம்பாடி-பிரியாணி,தோல்பொருள்கள்