மகிழ்ச்சி தருபவை
மகிழ்ச்சி தருபவை
1.நினைத்ததுநடந்தால்
2.விரும்பியவைகிடைத்தால்
3.மற்றவர் புகழ்ந்தால்
4.அழகான காட்சிகண்டால்
5.இனிய இசைகேட்டால்
6.அன்புக்குரியவரைகண்டால்
7.சுவையான உணவுஉண்டால்
8.அலங்கார உடைஅணிந்தால்
9.நோய் நீங்கி நலம்பெற்றால்
10.பிடித்த புத்தகம்படித்தால்
11.இடையூறுகள்நீங்கினால்
12.எடுத்த காரியம்வெற்றி பெற்றால்
13.பிடித்தவருடன்சுற்றுலா சென்றால்
14.போட்டியில் வெற்றிபெற்றால்
15.பரிசு பெற்றால்
16.மண வாழ்க்கையில்சுகம் பெற்றால்