துயரம் தருபவை
துயரம் தருபவை
1.அன்புக்குரியவர் மறைவு
2.நல்ல நண்பர் நட்புஇழப்பு
3.போட்டியில் தோல்வி
4.பணி இடத்தில்தொல்லை
5.பயணத்தில் விபத்து
6.தொழிலில் நஷ்டம்
7.குடும்பத்தில் மனவேறுபாடுகள்
8.நோய் தரும் துன்பம்
9.தேர்வுகளில் தோல்வி
10.எடுத்த காரியம்தோல்வி அடைதல்
11.எதிர் மறையானசொற்களை கேட்பது
12.பகையினர் தரும்தொல்லை
13.இகழ்ச்சிக்குஇலக்காகுதல்
14.நினைத்ததுநடக்காவிட்டால்
15.விரும்பியதுகிடைக்காவிட்டால்
16.நம்பிக்கை ஏமாற்றினால்