Posts

Showing posts from 2019

தேங்காய் எண்ணை உடல்நலம் பெற தரும்அரிய பலன்கள்

தேங்காய் எண்ணை உடல்நலம் பெற தரும்அரிய பலன்கள் உடல் பருமன் குறைக்க உதவும் மூளை நன்றாக செயல்பட உதவும் இரத்தத்தில் நல்ல கொழுப்பு அதிகரிக்கஉதவுவதால் இத...

நெல்லிக்காய் தரும் நலங்கள்

நெல்லிக்காய் தரும் நலங்கள்   நெல்லிக்காயை தேனில் ஒரு வாரம்ஊரவைத்து சாப்பிட்டால் நோய்எதிர்ப்பு சக்தி தரும் இளமையை பாதுகாக்க உதவும் முடி உதிர்தல் தவிர...

ஆளி விதைகளை

ஆளி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் கெட்ட கொழுப்பை இரத்தத்தில் இருந்துகுறைக்கும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் கண்கள் நலம் ...

Daily routine guide

  Plan Daily routine for Healthy life Sick to daily routine for Good health and organised and productive life Daily routine Wake up early in the morning Dr ink two glasses of water.drinking with lemon juice is better Go for a walk or run or jog or do yoga for 30 minutes Eat good amount of rich breakfast Start your work Take small break between your work and relax with fruit juice or vegetable soup Have good lunch with balanced food Take a nap for 15 minutes Drink green tea in the evening Do exercise or take a long walk Take light dinner Read a book of interest to you or news papers Drink half litre   water Thank God for everything you experienced during day by prayer Go to bed to sleep on a good mattress   with good pillow   Please ensure your bed room is clean without clutter,tv, ability toand smart phone No bright light or noise in your bed room for ensuring sound sleep ...

Notes for health department

Notes for Health department of State Government Among services provided by government Health service is the most important Taking Preventive steps so that people do not fall sick Health is affected by following Non availability of pure drinking water Inadequate hygiene if facilities Improper drainage systems Air pollution Consumption of adulterated food Use of unhealthy food items like white sugar maida atta   Consumption of fruits and vegetables containing pesticides and chemicals Foods which are impure or made from harmful ingredients sold in hotels restaurants   Malnutrition of children Cooking foods using vessels which harm foods while cooking Bad dietary habits of people Failing to Safe guard against contagious diseases Accidents on the roads ,at homes,factories ,building areas Absence of awareness among public regarding health protection methods If people become sick due to any of t...

Mental satisfaction

  மன நிறைவுக்கு முக்கிய தேவைகள் உடல்நலம் -- பணி புரிதல் இன்ப மாக இருக்க செல்வம் ----   தேவைக்கு ஏற்ப மன பலம் ---   பிரச்சனைகளை சமாளிக்க கடவுள் அருள் . இடையூறுகளை நீக்க பொறுமை --- செயலாற்றி குறிக்கோள்களை   அடைவதற்கு மனப்பாங்கு -- மற்றவர்களை நேசிக்க தாராள மனம் - அனைவருக்கும் உதவுவதற்கு தியானம் ---- கடவுள் அருள்   பெற நம்பிக்கை -- எதிர் காலத்தில் நடப்புகள் நலமாக இருக்கும் என்று உறுதியாக நினைப்பது Thoughts on happiness / pleasure/ fear Happiness என்பது மகிழ்ச்சி உள்ளத்தால்உணர்வது இன்பமான அனுபவம் பெறுதல் எதிர்பார்த்த நிகழ்வுகள் நிறைவடையும்போது உற்சாகம்தரும் செயல்களில் ஈடுபடுவது நோய்கள் நீங்கி நலம் பெறும் போது துன்ப நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படும்போது மனக்கவலைகள் களையப்படும்போது செயல்பாட்டில் இடையூறுகள் நீங்கும்போது Pleasure என்பது இன்பம் ஐம்புலன்களால் உணர்வது இன்பம்...